நாடகக் காதலை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் .
நாடகக் காதலை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் இதில் பெற்றோர்கள் ஒப்புதல் இல்லாமல் திருமணம் பதிவு செய்யக்கூடாது… ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பட்டியலின தலைவர்கள் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்திற்கு குடியேறிய தலைவர்கள் இதை செய்கின்றனர். இவர்கள் பின்னாடி நமது பூர்வீக பட்டியல் இன மக்கள் செல்கின்றனர். இந்த சட்டத்தை நமது பூர்வீக தமிழர் கட்சி வரவேற்கிறது இந்த சட்டம் ஒரு…
